முதுகலைத் தமிழ் இலக்கியம் மூன்றாம் பருவத்திற்குரிய தாள் ஆய்வு நெறிமுறைகள். ஆய்வுப் பொருண்மை மற்றும் ஆய்வுக் களத்தைத் தேர்வு செய்தல் , தரவுத் தொகுத்தல் , வகை தொகை படுத்தல் , விவாதித்தல் முடிவுகள் ஆகியவற்றின் முறையியல்களை அலகுகளாகக் கொண்டது இத்தாள்.